துரையீரல் தொடர்புடைய மிகவும் முக்கியமான நோய்களில் ஆஸ்த்மா குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மருத்துவர்கள் இதனை
சித்த- ஆயுர்வேத
குறிப்பிடுவார்கள்.
ஆஸ்த்மா என்பது ஒரே மாதிரியான வியாதியல்ல இதில் பல வகைகள் உண்டு.
ஒவ்வொரு பிணியின் தோற்றத்துக்கும் பாதிப்புக்கும்.ஒவ்வொரு காரணம் உண்டு.
உழைப்பற்ற பெருத்த உடல் படைத்தவர்களுக்கு
பொதுவாக ஆஸ்த்மா பற்றும் என்பர்.
ஆனால் இந்த
எல்லா வகையான உடல் நிலையுடையவர்களையும்
ஆஸ்த்மா பிடித்திருக்கிறது.
சாதாரணமாக ஆஸ்த்மா நோய், குளிர் அல்லது மழைக் காலத்தில்தான் மக்களை அதிகமாகப் பாதிக்கின்றன.
ஒத்துவராத ஏதாவது ஒரு நிலையைத்தான்
அலர்ஜி என்று குறிப்பிடுகின்றனர்.
அசி, அமிழ் புகை, சிலவகை மணம்,
வழியாக சிலருடைய உடலுக்கு அது ஒத்துவரவில்லை எனில் அது
நலத்தைப் பாதிக்கத் தொடங்கிவிடக்கூடும்.
வீட்டு வளர்ப்புப் பிராணிகளான நாய், பூனை, குதிரை போன்ற பிராணிகள் போன்றவற்றின் உடல் சருமத்தில் இன்று எழும் ஒரு வகை நுண் தூசு சிலருடைய உடல்
நலத்தைக் கெடுத்து விடக்கூடும்.
சுவாசகோளாரு காரணமாக உடல்
உறுப்புக்களைத் தாக்கி பழுதடையச் செய்து விடும்.
சில வகை மலர்களின் மணம்கூட சிலருக்கு அலர்ஜி தோற்றுவித்து விடும்.
உணவுப் பழக்கமும் சிலருக்கு அலர்ஜியை தோற்றுவித்து காலத்தோடு உண்ணாமை, ஆறிப்போன உணவுவகை
அடிக்கடிஉண்ணுதல், சரியாக வேகாத உணவு பண்டங்களைச் சாப்பிடுதல், அடிக்கடி மிகுதியான உணவு பண்டங்களையும்,
பானங்களையும்,போன்றவற்றால் சிலர் உடம்பு ஓவ்வாமை உள்ளாகி ஆஸ்த்மாவுக்கு அடிகோலி விடக்கூடும்.
( தக்காளி, உருளைக் கிழங்கு, வாழைக்காய், மீன், ஆடு அல்லது கோழி போன்றவற்றின் இறைச்சிகள் போன்றவை
அமர்ஜித் தன்மையை உண்டாக்கி ஆஸ்த்மாவில் கொண்டு விடுவதும் உண்டு.
உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ சற்றும்
இல்லாமல் காலங்கடத்துவோருக்கு ஆஸ்த்மா பிணி தோன்றக் கூடும்.
அதிகமான உடல் உழைப்பிலோ ,உடற்பயிச்சியிலோ கால நேரம்
பார்க்காமல் செய்பவர்களுக்கு ஆஸ்த்மா ஏற்பட வாய்ப்பு உண்டு.
அதே போல அளவுக்கு அதிகமான உடல் உழைப்பிலோ உடற்பயிற்சியிலோ கால நேரம் கருதாது ஈடுபடுவதனாலும்
ஆஸ்த்மா ஏற்பட்டுவிட வாய்ப்பு உண்டு.
போஷாக்கான உணவுகளை உண்ணாத
உடலுக்கு ஆஸ்த்மா எளிதில் தாக்க கூடும். தொடர்ந்து வேறு ஏதாவது ஒரு காரணத்தால் சுவாசம் பாதிக்கப்பட்டு, அது ஆஸ்த்மாவில் முடித்து விடுவதும்.
உண்டு.
நோய்க்கு இலக்கானவர்கள் ஆஸ்த்மா
நோயினாலும் பாதிக்கப்படுவது எளிதான ஒரு நிலை
நீரிழிவு, நரம்புத் தளர்ச்சி, நாட்பட்ட காய்ச்சல், பல்வேறு காரணங்களால் நெடு நாட்கள் உடல் பலமிழந்து நிற்றல்,
போன்றவையும் ஆஸ்த்மாவுக்கு அடிப்படை வகுத்துவிடக்கூடும்.
அடிக்கடி உணர்ச்சி வசப்படுவோர்,
இல்லாமல் கோபதாப உணர்வுகளுக்கு இலக்காவோர் ஆஸ்த்மா பிணிக்கு இலக்காவதைத் தடுத்துவிட முடியாது.
கடுமையான ஜலதோஷம் எனப்படும். நீர்க்கோர்வையை உடனுக்குடன் கவனித்து சீர் செய்து கொள்ளாவிட்டால்
ஆஸ்த்மாவாக மாறிவிடும் அபாயம்.
உண்டு.
ஆஸ்த்மா நோய் பற்றாமல் தடுப்பதற்கும். நோய்ப்பற்றி விட்டால் எச்சரிக்கையுடன் குணப்படுத்திக் கொள்வதற்கும் மேற்கண்ட விஷயங்களைப் பற்றிய அறிவு
ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்கின்றன.
இந்த குறைபாடுகளுக்கு இலக்காகாமல் நமது உடலை பேணி வந்தால் ஆஸ்த்மா நோய்வராது.
நாம் எதிர்பாராத நிலையில் ஆஸ்த்மா நோய் வந்து விட்டால் என்ன காரணத்தால் அது வந்தது என்று தெரிந்து கொண்டால்
நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தி முழுமையாக குணப்படுத்த முடியும்.
அநேகமாக இந்த நோய் ஆண்களுக்கு
அதிகமாக வருகிறது என்று கூறப்படுகிறது.
பெண்களுக்கு இந்த நோய் ஏற்படாது என்பது இல்லை.
சாதாரணமாக சிறு குழந்தைகளை ஆஸ்த்மா நோய் பிடிப்பதில்லை. எனினும் சில சாதாரண நிலை காரணங்களுக்காக குழந்தைக்களுக்கு ஆஸ்த்மா
ஏற்படக்கூடும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்த்மாவுக்கு வழி வழி வரும் வழக்கம் ஒரு காரணமாக இருக்கலாம்.
முக்கில் சதை வளரும் டான்ஸில்ஸ் என்ற நோயின் பாதிப்பினால் குழந்தைகளுக்கு ⁹ஆஸ்த்மா ஏற்பட்டு விடும்.
நீடித்த பிணி,ஊட்ட சத்துக் குறைவு குணமாகத கக்குவன் இருமல் போன்ற காரணங்களுக்காக குழந்தைக்களுக்கு ஆஸ்த்மா வர கூடும்.
பொதுவாக வயது வந்தவர்களுக்கு பலவீனம். இரத்த
சோகை போன்றவர்களுக்கு ஆஸ்த்மா வரும்.
பிரசவமான பிறகு பெண்களின் உணவு விஷயத்திலும் உடல் தேற்று மருந்துகள் சாப்பிடும் வகையிலும் கவனமாக உடல்நிலை கண்காணிக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்கின்றன. அப்படி கவனித்தால்
கூடல் நேற்று மருத்துகள் சாப்பிடும் விதத்திலும் தங்க
நிலையில் கண்காணிப்புடன்
இருந்தால் அவர்களுக்கு ஆஸ்த்மா ஏற்பட வழியே இல்லை,
'ஓயாத தும்மல் ஆஸ்த்மா நோய்
ஒரு முன் அறிகுறி என்று கொள்ளலாம்.
முக்கினுள் முணுமுணுவென ஒருவித உணர்வு காரணமே இல்லாமல் தோன்றும். திடீர் திடீர் என தும்மல் ஏற்படுவதற்கு வெளிப்படையான காரணம் எதுவுமே இருக்காது.
தொண்டைக்குள் நமைச்சல் இருப்பது போல்
தோன்றும். உடலில் திடீர் திடீரென தடிப்புகள் தோன்றுவதும் ஆஸ்த்மாவுக்கான முன் எச்சரிக்கையாக எனலாம்.
வலியிருப்பதும்
உடலில் தோன்றும் சிறுசிறு தடிப்புக்கள் சிலருக்கு விரைவில் மறைந்து விடும். சில நாட்கள் கழித்து மறுபடியும் தோன்றும்.
சிலருக்கோ உடலின் சிறுசிறு தடிப்புகள் நாள் கணக்கில் இருக்கும்.
இழப்பு தோன்றுவது முதலில்ஔ
தொடக்க அறிகுறி
ஓடியபிறகே தோன்றவது போதமான சுவாசம்
இது அதிகப்பட்டு மூச்சுவிடுவதற்கு
இரைப்பு அல்லது சுவாச இழுப்பு ஆஸ்த்மா நோயில் காணப்படுகின்றன.
ஒவ்வொரு முறையும் ஏற்படக் கூடிய இரைப்பானது மார்பில் ஏதோ பலமான பொருள் அழுத்துவது போன்ற
தாங்க இயலாத வேதனை உணர்வைத்
தோற்றுவிக்கும்.நோயாளி சுவாசிப்பதற்கு பெரும் சிரமப்படுவார்.
ஆஸ்த்மா நோயின் கடுமை இரவில்தான் அதிகமாக இரவு உறக்கங்கொள்ளாது மூச்சு விடுவதற்கு அவர்கள்படும் சிரமம் மிகவும் பரிதாபமூட்டுவதாக இருக்கும்.
அவர்களால் படுக்கையில் நிம்மதியாக படுக்க இயலாது.படுத்திருந்தால் இழுப்பும்-மூச்சு விடுவதில் உள்ள சிரமமும்
அதிகமாக தாங்க இயலாத அளவுக்கு இருக்கும். அதனால் நோயாளி எழுந்து உட்கார்ந்து கொள்ளவோ- உலாவவோ
தான் அதிகமாக விருப்பம் கொள்வார்.
இப்படிப்பட்ட நிலை தொடர்ந்து இரவு முழுவதும் இருக்கும் என்று கூற இயலாது. பிணித் தொல்லை சிலருக்கு சில நிமிட நேரமே இருக்கலாம். சிலருக்கோ மணிக்கணக்கில் தொல்லை நீடிக்கக் கூடும்.
அதன் பின்னர் பிணியாளர் முழு நிம்மதியை அடைவர்
இப்படிப்பட்ட தொல்லைகள் அடிக்கடி.
கொண்டிருக்கும்.
இழுப்புக்குள்ளாகி
ஆஸ்த்மா நோய் காரணமாக
மூச்சுத் திணறும் நோயாளியின் மார்பை விரல்களா தட்டிப்ஊ பார்த்தாலே "தும்...தும்" என்ற ஓசை கேட்கும்.
ஒரு ஸ்தம்பித்த நிலையை அடைந்து விடுவதம் அறிருத்
ஸ்டெதாஸ்கோம் என்னும் கருவியால் ரிச
செய்து பார்க்கும்போது சுவாசக் காற்று உட்சென்ற வருவது தெரியாது.
ஒருவருக்கு ஆஸ்த்மா பிணி இருக்கிறது என்பதற்கு இந்த பரிசோதனை ஒரு சாட்சியாகும்.மற்றும் திடீரென்று இரைப்பு தோன்றுவதும்.சுவாசம் விடுவதில் சிரமமும், தாங்க முடியாத தொல்லையைத் தருவதும் மற்ற நேரங்களில் உடல்நிலை சரியாக
இருப்பதும் ஆஸ்த்மா நோயாக இருக்கும்.
அனேகமாக காய்ச்சல்-ஆஸ்த்மா நோயாளிக்கு ஒவ்வாதைப் போன்ற அறிகுறிகள் இருப்பதில்லை.
இரைப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளுடன் காய்ச்சலும் இருந்தால் அது க்ஷய நோயின் அறிகுறிகளாக இருக்கக்கூடும். என்றாலும் ஆஸ்த்மா நோய் காரணமாக உடலில் ஏற்படக் கூடிய அதிர்ச்சி காரணமாக தான் இருக்கின்றன.
பலவீனமான உடல் நிலையைப் பெற்ற சிலருக்கு இலேசான காய்ச்சலும் இருக்கக் கூடும்.நோயின் குறிகளைப் பற்றி தன்கு தீர்க்கமாக யோசனை செய்து என்ன நோய் என்பதை தீர்மானிக்கவேண்டும்.
அல்லது தக்க மருத்துவரிடம் நமது உடல்
நிலையைச் சொல்லி அவருடைய ஆலோசனையை நாடவேண்டும்.
தக்க சமயத்தில், தக்க பருவத்தில் சரியான சிகிச்சைகளை சீராக மேற்கொண்டால் ஆஸ்த்மா நோயை அகற்றி
நல்ல வகையில் உடல் நலம் பெற முடியும்.
ஆஸ்த்மாநோயை முற்றிலுமாகக் குணப்படுத்தி விடக் கூடிய மருந்துகளே இல்லை என்று ஆங்கில முறை
மருத்துவர்கள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள்.
நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தி அதன்வேகத்தைச் சமனப்படுத்தி அதன் கடுமையான தொல்லைகளிலிருந்து தற்காலிகமாக நிவர்த்தி பெறுவதற்கான சிகிச்சை முறைகளை மட்டும்தான் அவர்கள் கையாளுகிறார்கள்.அவர்களுடைய மருத்துவ முறைகளைக் குறை கூறு
வதோ, இழிவுபடுத்துவதோ நமது நோக்கமல்ல. ஆங்கில
மருத்துவ முறைகளின் மூலம் ஆஸ்த்மா பிணிக்கு நிரந்தர சுகம் காணச் செய்ய முடியும் என்று சொல்ல முடியாது.
அப்படி யாராவது நம்பிக்கையோடு இருந்தால் அவர்கள் வரவேற்போம்.
கூறுவார்களாயின் அதன்
முறையினை.--அவர்கள் உபயோகப்படுத்தும்
மருந்துகளை வரவேற்போம்.
சித்த ஆயுர்வேத, யூனானி வைத்திய முறைகளைப் பின்பற்றி, அந்தந்த மருத்துவ அடிப்படையில் தயார் செய்யப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தி
நோயை வேரோடு கிள்ளியெறிந்து விடலாம்.
என்ற நம்பிக்கை அவர்களிடையே அமைந்திருக்கிறது..
ஆஸ்த்மா குணப்படுத்தி விடமுடியும் என்ற
ஆயுர்வேத யூனானி மருத்துவரின்
முறைப்படி செய்யலாம்.இந்த நம்பிக்கையை அவர்கள் அனுபவ வாயிலாகக்
கண்டுணர்ந்து கூறுகிறார்கள்.
இன்றுங்கூட நடைமுறையில் இருந்தன என்ற உண்மை திட்ட வட்டமாக நிரூபிக்கப்படுகிறது.
ஆஸ்த்மா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்க்கு முன்னால் தங்கள் உடல் நலத்தின் மீது பிறப்பான
மருத்துவ சிகிச்சை பெறு
அக்கறை காண்பிக்க வேண்டும்.
சரியான ஊட்ட சத்தில்லாத காரணத்தால் மிகவும் மெலிந்திருந்து ஆஸ்த்மாவும் தோன்றியிருந்தால் ஆஸ்த்
மாவுக்கு மருந்து சாப்பிடுவதோடு தங்கள் உடல் வலிமை பெருவதற்கான லேகியம் போன்றவற்றையும் மேற்க்கத்திய வேண்டும்.
உணவுத் முறை திட்டத்தை மாற்றி அமைத்து அன்றாடம் உணவை உண்ண கற்று கொள்ள வேண்டும்.
பண வசதி உள்ளவர்களால் தானே சத்தான உணவு வகைகளைப் சாப்பிட முடியும்.
எழைகளுக்கு அது சாத்தியமா''
இந்த கேள்வி அறியாமையின்
பாற்பட்டதாகும்.
சத்துணவுக்கும் பணி வசதிக்கும் எந்த ஒரு தொடர்புமில்லை
எழை எளிய மக்கள் தங்கள் வருமானம்
சூழ்நிலைக்கேற்ப சத்துணவைப் பெற முடியும்.
மலிவான தானிய வகைகளான
கேழ்வரகு, கம்பு,தினை போன்றவற்றில் அபரிமிதமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
விலை குறைவான கீரை வகைகளில் நமது உடலுக்குத் தேவையான ஊட்ட சத்துக்களில் பெரும் பகுதி அமைந்திருக்கின்றன.
மலிவான வாழைப்பழங்கள், கொய்யா, பப்பாளி போன்றவற்றில் பொதித்திருக்கும் சத்துக்களுக்கு நிகரான சத்து விலை உயர்ந்த ஆப்பிள் போன்ற பழ வகைகளிலும் இல்லை .
பால் சாப்பிட இயலாதவர்களுக்கு
கேழ்வரகு கஞ்சியே பாலாகப் பயன்படும்.
சத்துக்கள் கேழ்வரகுக் கஞ்சி அல்லது
தயாரிக்கப்படும் பான வகைகளில் உள்ளன.
ஆகவே வறுமைச் சூழ்நிலையில் வாழ்வோரால் சீரான
சத்துணவைப் பெற முடியாது என்பது நிச்சயமாக அறி
யாமையின் விளைவேயாகும்.
ஆஸ்த்மா ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.
வேறு பல பிணிகளும் ஆஸ்த்மாவில் சென்று முடிந்து விடக் கூடும் என்று விளக்கினோம்.
சான்றாக சாதாரண நீர்க்கோவை ஆஸ்த்மாவுக்கு அடிகோலலாம்.
வெறும் இருமல் நாளடைவில் ஆஸ்த்மாவாக மாறி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கீல் வாயுக்களும் ஆஸ்த்மா நோயைத் தோற்றுவித்து விடக்கூடும்
நரம்புத் தளர்ச்சியும், நீரிழிவும் கூட ஆஸ்த்மா
தோன்றுவதற்கான ஆதாரமாக இருக்கக்கூடும் என்றும் சொல்லலாம்.
ஆகவே ஆஸ்த்மாவுக்கு மருந்து சாப்பிடும்போது நோய் குணமாவதில் ஏதாவது காலதாமதம் ஏற்படுவது தெரிந்தால் வேறு என்ன பிணிகள் உடலில்
அமைந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்து அதற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
அது கூடவே சேர்த்து மருந்து சாப்பிட
வேண்டும்.
ஜலதோஷம், இருமல் போன்ற அறிகுறிகள்
தலை காட்டினால் உடனுக்குடன்
அவற்றை நீக்கிக் கொள்வதற்கான நடை முறையைக் கையாள வேண்டும்.
சாதரணமாக சித்த ,ஆயுர்வேத, யூனானி மருந்துகள் உடலிலுக்கு எதிர்மறையான விளைவுகளை உண்டாக்குவதில்லை என்றாலும்கூட நாமாக மருந்துகள் தயாரிக்கும் போது கவனமாக தயாரிக்க வேண்டும்.
தம்மால் மருந்துகளைத் தயாரிக்க முடியவில்லை என்றால் நமக்கு மிகவும் அறிமுகமான மருத்துவரிடம்
அல்லது "முறையாக மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிடம் மருந்துகளைப் பெற்று சாப்பிடலாம்.
நமக்குச் சற்றும் அல்லது நம்பிக்கையற்ற
கண்டமேனிக்கு வாங்கிச் சாப்பிடக் கூடாது.
அறிமுகமில்லாத-மருத்துவர்கள்
நிறுவனங்களில் மருந்துகளைக் சாப்பிட கூடாது.
மருந்து சாப்பிடும்போது ஏதாவது பத்தியங்களைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலை வந்தால் அதைத் தவறாமல் வேண்டும்.
ருசியை பார்த்து பத்திரத்தை கை விட்டு விட கூடாது.அலர்ஜி என்னும் ஒவ்வாமை, ஆஸ்திமாவின் அடிப்படை காரணங்களில் ஒன்றாக இருக்கின்றன.
சுற்றுப்புறங்களில் தூசி எழக் கூடிய சூழ்நிலை அமைந்திருக்கின்றன
தண்ணீர் தேங்கி சாக்கடை நாற்றம் சில வட்டாரத்தில் எழக் கூடியதால் தொழிற்சாலைகளினின்று எழும் புகையே
இவர்களுக்கு அலர்ஜியைத் தோற்றுவிக்கக் கூடும்.
தொழிற்சாலைக் கழிவுப் பொருட்களில் எழும் நெடி சிலருக்கு அலர்ஜியாக இருக்கும்.
இந்தகைய சூழலில் வாழ்வோர் முதல் வேலையாக தங்கள் சூழ்நிலையை மாற்றிக் கொள்ள முயல வேண்டும்.
[வேறிடத்துக்கு குடி போய்விட வேண்டும். இவ்வாறு செய்து கொள்ளும் மாருதல் ஒரு சிகிச்சை முறையாக அமையும்,
சிலருக்கு எந்த வித மருந்தும் சாப்பிடாத நிலையில் சூழ்நிலையை மாற்றி கொண்டால் ஆஸ்த்மாவா குணமடைந்து விடும்.
அசைவ உணவு சிலருக்கு அந்த உணவே அலர்ஜியாக மாறிவிடும்.
சிலருக்கு 'முட்டை கூட அலர்ஜியாக ஆகின்றன.
சிலருக்கு கோழி இறைச்சி 'ஒத்துக் கொள்வதில்லை.
பொதுவாக வாயுவை உண்டாக்கக் கூடிய எந்த வகை உணவாக இருந்தாலும்.அது
இவ்வாறு அலர்ஜியைத் தோற்றுவிக்கும்
அலர்ஜியை தோற்றுவிக்கும் உணவு
வகைகளை விலக்காமல் எவ்வளவு சக்தி வாய்ந்த மருந்துகளைச் சாப்பிட்டாலும் ஆஸ்த்மா குணமாகாது.
ஆகவே ஆஸ்த்மா நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கு முன்னால் அந்தப் பிணியினைத் தோற்றுவிக்கும் காரணங்
களைக் கண்டறித்து அவற்றை விலக்குவதை சிகிச்சையின் முதற்படியாகக் கொண்டு அடுத்து தொடர்ந்து தக்க
மருந்துகளை உண்டால் ஆஸ்த்மாவின் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
ஆஸ்த்மா நோயினை சித்த மருத்துவத்தில் சுவாசகாச நோய் என குறிக்கப்படுகிறது
காச நோய் பல வகைப்பட்ட உருவத்தில்
தோன்றக் கூடும் என்றாலும், சித்த ஆயுர்வேத மருத்துவ முறையில் ஒரே வகை மருந்தே எல்லா விதமான சுவாச
நோய்களையும் குணமாக்கும் ஆற்றல் பெற்றுத் திகழ்கிறது.
ஆகவே நோயினை அதிகமாக வகைப்படுத்தாமல் பொதுவாக சுவாச காசநோய் என்னும் ஆஸ்மாநோயினைக் குணமாக்கும் மருந்து வகைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
ஆடாத தோடை இலைச்சாறு
இந்த மருந்து அதிகச் சிரமமில்லாமல்
நோயினால் தொல்லை ஏற்படும்போது அவசரமாக தயாரிக்க முடியும்
ஆடாதோடை இலைகளைக் கொஞ்சம் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
வாய் அகன்ற பாத்திரத்தில் வாயை மூடி சுத்தமான துணியைக் கட்டிஅதில் இலைகளை வைத்து மூடி அடுப்பிலேற்றி
சட்டியில் நீர் கொதித்து ஆவி வந்த ஐந்து நிமிடத்தில்அ மருத்துவத்தில் இதடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும்.
இதனை புட்டவியல் முறை என்று கூறுவர்
அவித்து எடுத்த இலைகளை நன்றாகக் கசக்கி சாறு எடுக்க வேண்டும்.
இரண்டு அவுன்ஸ் அளவுக்கு சாறு எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு தேனை விட்டு கடுகளவு மிளகு பொடியை சேர்த்து மிளகுப் பொடியைச் சேர்த்து காலையிலும் மாலையிலும் உட்கொள்ள வேண்டும்.
இல்வாறு தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும்.
வான் மெழுகு
ஆஸ்த்மா நோய்க்கு இது ஒரு சிறந்த மருத்து.
நாட்பட்ட கடுமையான பிணிக்கு இதைத் தொடர்ந்து சாப்பிட நல்ல குணம் தெரியும்.
கீழ்க்கண்ட மருந்துச் வகைக்கு சமன் எடை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
1-வீரம்
2-பூரம்
3-லிங்கம்
4-ரசம்
5-இரச செந்தூரம்
6-கந்தகம்
7-கௌரி பாஷாணம்
8-வெள்ளை பாராயணம்
9-பூனிர்
10-அபினி
11-காந்தம்
12-தாளிகம்க
13-சாம்பிராணி
14-கற்பூரம்
ரசம் கந்தகம் வகைகளை
மற்ற சரக்குகளை தனித்தனியாக பொடித்து அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கோழி முட்டைகளை அவித்து ஒட்டை நீக்கி, அதன்மஞ்சள் கருவை இரும்புச் சட்டியிலிட்டு வறுத்தால் தைலம் கசியும். அந்தத் தைலத்தை சேகரித்து தயாரா
வைத்திருக்கும் சரக்குடன் சேர்த்து நன்கு
அரைக்க வேண்டும்.
அந்த மெழுகை தக்க பாத்திரத்தில் சேகரித்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த மெழுகை 100 அவ்லது 200 மில்லி கிராம் அளவு பனை வெல்லத்துடன் கலந்து சாப்பிட வேண்டும்.
1.சிறுநாகப்பூ
2. இலவங்க பத்திரி
3. ஏலக்காய்
4. இலவங்கம்
5. இலவங்கப் பட்டை
6. ஜாதிக்காய்
7- திப்பிலி
கடுக்காய் கொட்டை நீக்கியது 125 கிராம்
சேகரித்துக் கொள்ள வேண்டும்
சரக்குகளை வெல்லக் கரைசலில் போட்டு ஒரு மாதம் வேண்டும்.பிறகு வடிகட்டிக்
கொள்ள வேண்டும்.
இதனைத் தக்கதோர் பாத்திரத்தில் பத்திரப்படுத்திவைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வேளைக்கு 15 முதல் 30 மில்லி லிட்டர் வரை சம அளவு நீர் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.
சந்தநாகி சூரணம்
ஆஸ்த்மா நோய்க்கான நல்ல மருந்துகளில் இதுவும் ஓன்று
10கிராம் வீதம் எடுத்து கொள்ள வேண்டும்.
ஞ
1. சந்தனம்
2. விளாமிச்சம் வேர்
3. கோரைக் கிழங்கு
4. நெல்லி முள்ளி
5. குருவேர்
6. மூங்கிலுப்பு
7.நன்னாரி
8. பேரீச்சங்காய்
9. அதிமதுரம்
10. ஆம்பல் கிழங்கு
11. திராட்சை
12. நெல் பொரி
13. தாளிச பத்திரி
14. கற்பூரம்
15. திப்பிலி
16. இலவங்கப் பட்டை
17-கிச்சிலிக் கிழங்கு
18- சுக்கு
19. கொத்தமல்லி
20. நெருஞ்சில்
21.வாயு விடங்கம்
22. சிறு நாகப்பூ
23. ஏலக்காய்
24. இலவங்கப்பத்திரி
மற்றும் சர்க்கரை 240 கிராம் தேவைப்படும்
சர்க்கரை ,திராட்சை,பேரிக்காய்,கற்பூரம்,நீங்கலாக மற்ற சரக்குகளை பொடி செய்து சலித்து வைத்து கொள்ள வேண்டும்.
திராட்சை, பேரீச்சங்காய் ஆகியவற்றின் கொட்டைகளை விலக்கி சிறிதளவு மருந்து சூரணம் போட்டு இடித்துப்
பொடித்துக் கொள்ள வேண்டும்.
கற்பூரத்தையும் சர்க்கரையையும் தனித் தனியாகப் பொடித்து பிறகு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து நல்ல
பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்
வேளைக்கு ஒன்று முதல் மூன்று கிராம், வரை தேன் நெய், பால் அல்லது தண்ணீர் போன்ற ஏதாவது ஒன்றுடன்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிறு நாகப்பூ சூரணம்
ஆஸ்த்மா தொடர்பான மற்ற குறிகளுடன் கடுமையான இருமலும் இருப்பின் இந்தச் சூரணம் சிறந்த பலனைத் தரும்.
இதற்குத் தேவைப்படும் சரக்குகளையும் அவற்றின் அளவுகளையும் கீழே தந்துள்ளோம்.
அளவுகள் மருந்துச் சரக்குகளின் முடிவில் தரப்பட்டுள்ள எண்களாகும்
அந்த எண்கள் 'கிராம்' கணக்கைக் குறிக்கும்.
சிறு நாகப்பூ 40;
இலவங்கப்பட்டை 20;
ஏலக்காய் 10
இலவங்கப்பத்திரி 30;
சுக்கு 70;
மிளகு 50;
திப்பிலி 60;
சர்க்கரை 280.
சரக்குகளைத் தனித் தனியாக பொடித்து ஒன்றாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரையைத் தனியாக பொடிசெய்து மருந்து சூரணத்துடன் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு வேளைக்கு ஒன்று முதல் இரண்டு கிராம் அளவு வரை பால், நெய், தேன் அல்லது தண்ணீர் போன்றவற்றுடன்
சாப்பிட வேண்டும்
கற்பூராதி சூரணம்
ஆஸ்த்மா தொடர்பாக இருமல் இரைப்பு அதிகமிருப்பின் சூரணம் குணப்படுத்தும்.
இழ்க்கண்ட மருந்துகளை 10கிராம் வீதம் குறிப்பிடப்பட்டுள்ள அளவுப்படி எடுக்கவும்.
1- கற்பூரம்
2-ஜாதிக்காய்
3-ஜாதிபத்திரி
4-இலவங்ப்பட்டை
5-தக்கோலம்
சிறு நாகப்பூ- 30கிராம்,
சுக்கு -60கிராம்,
மிளகு -40கிராம்.
திப்பிலி -50கிராம்
இலவங்கம் -20கிராம்
சர்க்கரை -250கிராம்.
சர்க்கரை ,கற்பூரம் தவிர மற்ற மருந்துகளை
பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரையையும், கற்பூரத்தையும் தனித் தனியாகப் பொடித்து எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து
வேளைக்கு ஒன்று முதல் மூன்று கிராம் வரை இந்தச் சூரணத்தை தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும்.
அகஸ்தியர் இரசாயனம்
மூச்சுத் திணறல், இரைப்பு, இருமல், மார்பில் வலி போன்ற அறிகுறிகள் ஆஸ்த்மா நோயாளிகளுக்குக் கடுமையாக
இருந்தாலும் நோய் நாள் பட்டதாக இருந்தாலும் இந்த மருந்து சிறப்பான பயன் தரும்.
கீழ்க்கண்ட மருந்துச் சரக்குகளை வகைக்கு 50 கிராம் வீதம் சேகரம் செய்து கொள்ள வேண்டும்.
1- பாதிரி வேர்
2. -குமிழ் வேர்
3-பெருவாகை வேர்
4-முன்னை வேர்
5-வில்வ வேர்
6.மூவிலை
7. ஓரிலை
8. கண்டங்கத்திரி
9. முள்ளுக்கத்திரி
10. நெருஞ்சில்
11. பூனைக்காரி வேர்
12. காக்கரட்டான் வேர்
13. கிச்சிலிக் கிழங்கு
14- திப்பிலி
15. யானைத் திப்பிலி
16. கொடிவேலி வேர்
17. மோடி
18. நாயுருவி வேர்
19. தண்டு பாரங்கி
20. புஷ்கரமூலம்
மற்றும் நன்கு முற்றிய கடுக்காய் 50 எண்ணிக்கை சேகரம் செய்து கொள்ள வேண்டும்.
சம்பா கோதுமை 1600 கிராம் தேவைப்படும்.
8 லிட்டர் நீரில் எல்லாச் சரக்குகளையும் போட்டுக் கொதிக்க வைக்க வேண்டும்.
சம்பா கோதுமை வெந்தவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த கஷாயத்தில் 2500 கிராம் வெல்லத்தைச் சேர்த்து சற்று சூடாக்க வேண்டும். அந்தச் சூட்டில் வெய்யும்
நன்றாகக் கரைத்து விடும்.
பிறகு முன்பு கஷாயத்தில் சேர்த்த கடுக்காய்களை அரனுடன் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட வேண்டும்.
பாகுபதமாக வந்ததும் 100 கிராம் பசுவின் நெய், 100கிராம் நல்லெண்ணெய், அதனுடன் சேர்த்து மற்றும்100 கிராம் அளவுக்கு திப்பிலியை வறுத்துப் பொடித்துக்
கலந்து கொள்ள வேண்டும்.
கடைசியாக இறக்கி ஆற வைத்து 100 கிராம் அளவு தேன் சேர்த்துக் கிளறிவிட வேண்டும்.
இந்த லேகியத்தை அரை தேக்கரண்டி முதல் ஒரு தேக்கரண்டி வரை நோயின் தன்மைக்கேற்ப ஒரு வேளைக்கு
சாப்பிட வேண்டும்.
நோய் கடுமையைப் பொறுத்து ஒரு நாளைக்கு இரண்டு
வேளையும் சாப்பிடலாம்.
இரத்த அழுத்த நோய்
இரத்தம்-உயிர் ஆதாரம்
நாம் உயிர் வாழ அடிப்படை ஆதாரமாக உள்ளது
உலகின்பல்வேறு பகுதிகளும் வேலை செய்வதற்கு உணவையும் வழங்குவது இரத்தம்.இருப்பது இரத்த ஓட்டமே.
உடலின் ஆரோக்கியத்துக்கே அடிப்படையாக
வெறும் ஆரோக்கியம் என்று சொன்னால் போதாது;
வாழ்வதற்கே அடிப்படையாக இருப்பது
இரத்த ஓட்டம்தான்.
.
2 Comments
Super thanks
ReplyDeleteThank u
ReplyDeleteThank you for comment