மொபைல் போனுக்கு ஒரிஜினல் டிஸ்ப்ளே எங்கு வாங்கலாம்

Header Ads

மொபைல் போனுக்கு ஒரிஜினல் டிஸ்ப்ளே எங்கு வாங்கலாம்

ஒரிஜினல் டிஸ்ப்ளே எங்கு வாங்குவது
 போனுக்கு ஒரிஜினல் டிஸ்ப்ளே என்பது மொபைல் வாங்கும் பொழுது அதனோடு வரும் டிஸ்ப்ளே ஒரிஜினல் டிஸ்ப்ளே ஆகும் இந்த மொபைல் டிஸ்ப்ளே பல தரங்களில் பிரிக்கப்படுகிறது
டிஸ்ப்ளே வகைகள்
1: LCD
2 : IPS LCD
3 : OLED
4 : AMOLED

இந்த வகை மொபைல் டிஸ்ப்ளேகளில் OLED மற்றும் AMOLED டிஸ்ப்ளேகள் விலை அதிகமாக உள்ளது இந்த டிஸ்ப்ளேகளில் தான் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் வேலை செய்யும் மற்றும் டிஸ்ப்ளே LCD, IPSLCDகளில் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் வேலை செய்யாது
மொபைல்களில் டிஸ்ப்ளே உடையும்போது நாம் அதிகமாக நல்ல டிஸ்ப்ளே போட்டு தர கடைகளில் சொல்கிறோம் ஆனால் அவர்கள் என்ன டிஸ்ப்ளேகள் போட்டு தருகிறார்கள் என அதிகமானோருக்கு தெரிவதில்லை ஒவ்வொரு மொபைல் டிஸ்ப்ளே களில் விலை மாறுபடுகிறது உங்கள் மொபைலில் டிஸ்ப்ளே உடைந்து விட்டால் எப்படி சரி செய்வது என பல வீடியோக்களை எஃப்பி வீடியோஸ் facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளேன் மற்றும் கிரியேட்டர் ஜீவா youtube சேனலிலும் பதிவிட்டுள்ளேன் தேவைப்படுகிறவர்கள் பார்த்துக் கொள்ளுங்கள்

மொபைல் டிஸ்ப்ளே எங்கு வாங்குவது
  மொபைல் டிஸ்ப்ளே கடை களிலும்
 வாங்கிக் கொள்ளலாம்
ஆன்லைனிலும் இது கிடைக்கிறது
 
மற்றும் பிளிப்கார்ட் அமேசான்களிலும் சில மாடல்கள் கிடைக்கின்றன அனைத்து வகையான டிஸ்ப்ளே களையும் வாங்க மற்றும் ஒரிஜினல் டிஸ்ப்ளேகும் தேவைப்படுகிறவர்கள் கீழே தெரியும் வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளுங்கள்
Whatsapp 9789379029

One plus saven oled original display
Samsung j7 pro original display
Samsung j8 oled original display
எங்களின் சோசியல் நெட்வொர்க்கில் இணையுங்கள்
Facebook page FB Videos
Youtube channel Creator Jeeva

Post a Comment

1 Comments

Thank you for comment