தேவையான பொருட்கள்
வெள்ளை உளுத்தம்பருப்பு - 250 கிராம்
கல்கண்டு - 250 கிராம்
பச்சரிசி - 75 கிராம்
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
உளுந்தையும் , அரிசியையும் சேர்த்து தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும் .
2 மணி நேரம் கழித்து , இரண்டையும் சேர்த்து கிரைண்டரில் நன்றாக அரைக்கவும் . கல்கண்டைப் பொடியாக்கி , உளுந்து மாவுடன் சேர்த்து கெட்டியாக அரைக்கவும் . வடையாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும் . கல்கண்டு வடை ரெடி .
சூடாகப் பரிமாறவும்
கல்கண்டு வடை recipe in english
required things
White legumes - 250 g
Caramel - 250 g
Pasteurization - 75 g
Oil - for frying
Recipe
Add onion and rice and soak in water for 2 hours.
After 2 hours, add both and grind well in a grinder. Grind the caramel and grind it into a paste. Grate the batter and fry in oil. கல்கண்டு வடை ரெடி.
Serve hot
Recipe in hindi
आवश्यक चीजें
सफेद फलियां - 250 ग्राम
कारमेल - 250 ग्राम
पाश्चराइजेशन - 75 ग्राम
तलने के लिए तेल
विधि
प्याज और चावल डालकर 2 घंटे के लिए पानी में भिगो दें।
2 घंटे बाद दोनों को डालकर मिक्सी में अच्छी तरह पीस लें। कारमेल को पीसकर पेस्ट बना लें। बैटर को कद्दूकस कर तेल में तल लें। ்்டு ி.
गर्म - गर्म परोसें
0 Comments
Thank you for comment