மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி | MEEN KULAMBU | Meen Kulambu in...

Header Ads

மீன் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி | MEEN KULAMBU | Meen Kulambu in...

மீன் குழம்பு செய்வது எப்படி



மீன் குழம்பு ஆசியா கண்டம் மற்றும் அனைத்து கண்டங்களிலும் அனைத்து மக்களாலும் சாப்பிடப்படும் உணவு ஆகும் இது பொதுவாக ஒவ்வொரு நாடுகளிலும் மாநிலங்களிலும் வேறு வகையான மசாலாக்களை வைத்து மீன் குழம்பு செய்யப்படுகிறது பொதுவாக இந்தியாவில் இந்த மீன் குழம்பு எப்படி தயார் செய்யலாம் என்பதை கீழே உள்ள வீடியோவை மூலம் அறிந்து கொள்ளுங்கள் இதன் முழு வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது இந்த வீடியோ ஒரு கிலோ மீனை வைத்து செய்யப்பட்டுள்ளது நீங்கள் கூடுதல் அல்லது குறைவாக நீ நினைத்தால் இதில் கூடுதல் குறைவாக மசாலாக்களை போடவும் மேலும் ரெசிபிகளை பார்க்க ஃபுட் மேக்கர்ஸ் தமிழ் யூடியூபே பாருங்கள்

Post a Comment

0 Comments