தேவையான பொருட்கள்
சிக்கன் அரை கிலோ
சின்ன வெங்காயம் கால் கிலோ தக்காளி 3
இஞ்சி பூண்டு சிறிதளவு கொத்தமல்லி இலை
புதினா இலை ஒரு கைப்பிடி கருவேப்பிலை ஒரு கொத்து
வத்தல் பொடி இரண்டு டீஸ்பூன் சிக்கன் பொடி 3 டீஸ்பூன்
கரம்மசாலா பொடி ஒன்னரை டீஸ்பூன்
உப்பு சிறிதளவு
மல்லி பொடி ஒரு டீ ஸ்பூன்
சீரகப் பொடி ஒரு டீ ஸ்பூன் பெருஞ்சீரகம் சிறிதளவு
கடுகு சிறிதளவு
எண்ணெய் ஒரு கப்
செய்முறை
1: அரைக்கிலோ சிக்கனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்
2 : பின்பு ஒரு கடாயில் ஒரு கப் கடலை எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு சிறிதளவு சேர்த்து வேண்டும் பின்பு பெருஞ்சீரகம் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் அப்போது தான் வந்தாக மனமாக இருக்கும்
3 : சின்ன வெங்காயத்தை கட் பண்ணி வச்சிருக்க சின்ன வெங்காயம் இதனுடன் சேர்க்க வேண்டும் சின்ன வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்
4: பின்பு தக்காளியை கட் பண்ணி எடுத்துக் கொண்டு அதனுடன் சேர்த்துக்கோங்க அதையும் நன்றாக கிளறுங்கள்
5: நன்றாக வெந்த பின்பு மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன் எடுத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் சீரகத்தூள் சிறிதளவு சேர்த்துக்கோங்க மல்லித்தூள் ஒரு கேட்டுக்கோங்க கரம் மசாலாத்தூள் அரை டீஸ்பூன் தொட்டுக்கொள்ள சிக்கன் பொடி 3 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள பின்பு இஞ்சி பூண்டு விழுதை இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்
6: கழுவி வைத்துள்ள சிக்கனை இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் பருப்புடன் சேர்த்துக் கொள்ளுங்கள் இப்போது நன்றாக கிளறி விடுங்கள் மசாலா எல்லாம் சிக்கனில் படும்படி நன்றாக கிளரி எடுத்துக்கொள்ளுங்கள்
7: இதனுடன் புதினா இலை கொத்தமல்லி இலை சேர்த்து கொள்ளுங்கள்
8: அரை கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து கொள்ளுங்கள்
9: இப்பொழுது வேக வைத்த சிக்கனை நன்றாக கிளறி விடுங்கள் 10: தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள் ஊற்றிய கடலை எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கி கொள்ளுங்கள் இப்போது சுவையான சிக்கன் கிரேவி தயார் ஆகி உள்ளது இதை அனைவரும் விரும்பி உண்பார்கள்
இதை வீடியோ வடிவில் பார்க்க யூட்யூபில் ஜீசஸ் பிக்சர் யூடியூப் சேனலில் பாருங்கள்
0 Comments
Thank you for comment