கன்னியாகுமரியில் இயற்கை வளம் பார்க்கலாம் வாங்க tour of kanyakumari
இயற்கை
தமிழர்களுக்கு அதிகமாக செல்வங்களை அள்ளி குவித்துள்ளது ஆனால் அதிக இயற்கை வளம் கொடுத்த மாவட்டங்களில் கேரளா முன்னே உள்ளது தமிழ்நாட்டில் கேரளாவில் இருந்து பிரிந்து வந்த கன்னியாகுமரி இயற்கை செல்வங்கள் கொட்டிக்கிடக்கு உள்ளது
வயல்வெளிகள் மலைகள் ஆறுகள் குளங்கள் ஏரிகள் கடல்கள் ஓடைகள் கால்வாய்கள்

என அதிகமாக இயற்கை வளங்களை அள்ளிக் கொடுத்துள்ளது பெரும்பாலும் தென்னை மரங்கள் அதிகமாக காணப்படுகின்றது

இயற்கை அங்குள்ள பெண்களுக்கு அதிகமாக கை கொடுக்கின்றது அதிக வெயிலும் இல்லாமல் அதிக குளிரும் இல்லாமல் மிதவெப்பமான சூழ்நலையில் காணப்படுகிறது
இதனால் அங்குள்ள பெண்கள் முகங்கள் ஜொலிக்கின்றன
வயல்கள் பச்சை பசேலென்று கண்குளிர இயற்கை கைகொடுக்கிறது அதிக வெயிலும் இல்லாத மழையும் இல்லாத இந்த சூழல் வயல்களுக்கு இதமான பருவம்

அறுவடை காலங்களில் மகசூலை அள்ளிக்கொடுக்கும் நெற்பயிர் இங்கே அதிகமாக விளைகின்றது வாழை வெள்ளரிக்காய் தக்காளி கத்தரிக்காய் வெண்டைக்காய் என மிளகாய் ஆகவே இங்கு பெரும்பாலும் விளைகின்றது

இந்த இயற்கை தந்த அத்தனை அம்சங்களும் உள்ள கன்னியாகுமரியில் சுற்றுலா தளங்கள் அதிகமாக காணப்படுகின்றது காலையில் உதிக்கும் சூரியன் முதல் மாலையில் மறையும் சூரியன் வரை மற்றும் ராஜாக்களின் கோட்டைகள் கடல்கள் ஆறுகள் சுற்றுலாத்தலங்கள் அதிகமாக காணப்படுகின்றது இந்த கன்னியாகுமரியை நீங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது பார்க்க வேண்டும்
2 Comments
VVV
ReplyDeleteSemma
ReplyDeleteThank you for comment